தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
RELATED POSTS
கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்!
Reviewed by
NewsTrincoMedia
on
May 22, 2023
Rating:
5
0 கருத்துகள் இல்லை :
Post a Comment