ஐ.தே.கட்சி முன்னாள் பிரதியமைச்சரின் வீட்டில் சட்ட விரோத சாராய போத்தல்கள் மீட்பு-

சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராக இருந்த முன்னாள் எம்.பி நளின் பண்டாரவின் குருநாகல் – குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இல்லத்திலிருந்து சட்டவிரோத மதுபோத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குளியாப்பிட்டிய பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மஹிந்த திசாநாயக்கவின் அதிரடி நடவடிக்கையை அடுத்து 15 மது போத்தல்கள் இவ்வாறு இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
அத்துடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.