Miss.Braids Johnson ஞாபகார்த்த மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி

 


Miss.Braids Johnson ஞாபகார்த்த மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி திருகோணமலை காந்திஸ்டார் விளையாட்டு மைதானத்தில் அக் கழகத்தினால் நடாத்தப்பட்டது .

இதில் 20 முன்னணிக் கழகங்கள் பங்குபற்றின.


 இதில் இறுதிப்போட்டிக்கு Spence விளையாட்டுக் கழகம் மற்றும் Selva விழையாட்டுக் கழகம் ஆகிய கழகங்கள் தெரிவாகியது.


இன்று (10) நடைபெற்ற இறுதிப்போட்டியில் Spence விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال