திருகோணமலை-சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் -கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்கமறியல்!

Post a Comment