கொரோனா 09வயது நபர் மரணம்

கொரோனா வைரஸினால் 9ஆவது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 15ஐ சேர்ந்த 52 வயது பென் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
(ஜே.எப்.காமிலா பேகம்) 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال