முப்படை உறுப்பினர்களின் விடுமுறை இரத்து!





அனைத்து முப்படை அதிகாரிகளினதும் ஏனைய பதவிகளில் உள்ளோரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை முப்படை அதிகாரிகள், ஏனைய பதவிகளிலுள்ளோரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், தற்போது விடுமுறையிலுள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال